Verse 1கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களை தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
Verse 2அல்லேலுயா ராஜனுக்கே
அல்லேலுயா தேவனுக்கே
அல்லேலுயா கர்த்தருக்கே
அல்லேலுயா இயேசுவுக்கே
Verse 3கரங்களை தட்டி பாடிடுவோம்
அல்லேலுயா தேவனுக்கே - (3)
Verse 4கரங்களை அசைத்து பாடிடுவோம்
அல்லேலுயா ராஜனுக்கே - (3)
Verse 5கரங்களை உயர்த்தி பாடிடுவோம்
அல்லேலுயா ராஜனுக்கே - (3)
Verse 1Galileyaa endra ooril
Yesu janangalai thottaar
Kurudar sevidar mudavar elloraiyum
Yesu gunamaakkinaar
Verse 2Alleluyaa raajanukke
Alleluyaa devanukke
Alleluyaa kartharukke
Alleluyaa yesuvukke
Verse 3Karangalai thatti paadiduvom
Alleluyaa devanukke - (3)
Verse 4Karangalai asaiththu paadiduvom
Alleluyaa raajanukke - (3)
Verse 5Karangalai uyarththi paadiduvom
Alleluyaa raajanukke - (3)
Download Song