Verse 1களிப்புடன் கூடுவோம்
கர்த்தரை நாம் போற்றுவோம்
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு நிலைக்கும்.
Verse 2ஆதிமுதல் அவரே
நன்மை யாவும் செய்தாரே
அவர் தயை என்றைக்கும்
மாந்தர்மேலே சொரியும்.
Verse 3இஸ்ரவேலைப் போஷித்தார்
நித்தம் வழி காட்டினார்;
அவர் தயை என்றைக்கும்
மன்னாபோலே சொரியும்.
Verse 4வானம் பூமி புதிதாய்
சிஷ்டிப்பாரோ ஞானமாய்
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்.
Verse 1kalippudan kooduvom
kartharai naam potruvom
avar thayai endraikkum
thaasarodu nilaikkum.
Verse 2aathimudhal avarae
nanmai yaavum seidhaarae
avar thayai endraikkum
maantharmelae soriyum.
Verse 3isravaelai poshiththaar
niththam vazhi kaattinaar;
avar thayai endraikkum
mannaapolae soriyum.
Verse 4vaanam boomi pudhithaai
sishtippaaro gnaanamaai
avar thayai endraikkum
adhaal kaanum yaarukkum.
Download Song