Kall midikum daseam ellam
Verse 1கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என்
கர்த்தருக்கு சொந்தமாகும்
கண்பார்க்கும் பு மியெல்லாம்
கல்வாரி கொடிபறக்கும்
Verse 2பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி - அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் - அல்லேலூயா
Verse 3எழும்பட்டும் அழும்பட்டும்
கிதியோனின் சேனைகள்
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று
Verse 4செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை
Verse 5திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷஷ வாசல்கள்
வளரட்டும் வளரட்டும்
அபிஷேஷக திருச்சபைகள
Verse 1kaal mithikkum desamellaam - en
karththarukku sonthamaagum
kanpaarkkum pu miyellaam
kalvaari kodiparakkum
Verse 2parakkattum parakkattum
siluvaiyin jeyakkodi - alleluuyaa
uyarattum uyarattum
yesuvin thirunaamam - alleluuyaa
Verse 3ezhumpattum azhumpattum
kithiyonin senaigal
muzhangattum muzhangattum
yesuthaan vazhiyendru
Verse 4sellattum sellattum
jebasenai thuthisenai
vellattum vellattum
ethiriyin erikovai
Verse 5thirakkattum thirakkattum
suviseesha vaasalgal
valarattum valarattum
abishesha thiruchchabaigal
Download Song