Verse 1கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம்பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
Verse 2கெத்சமனே ப ங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே
Verse 3சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உன் மனம் பெரிதே
Verse 4எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்
Verse 1kalvaari anbai ennnidum vaelai
kannkal kalangiduthae
karththaa umpaadukal ippothum ninaiththaal
nenjam nezhizhththiduthae
Verse 2gethsemanae thottaththinil
kathari azhum osai
eththisaiyum thonikkirathae
engal manam thigaikkinrathae
kannkal kalangiduthae
Verse 3siluvaiyil vaatti vathaiththanaroa
ummai senniram aakkinaaroa
appothum avarkkaai vaendineeroa
anbodu avarkalai kandeerandroa
appaa un manam perithae
Verse 4emmaiyum ummaip poal maattridavae
um jeevan thantheerandroa
engalai tharai mattum thaazhththukiroam
thanthuvittoam anbin karangalilae
aettru endrum nadaththum
Download Song