Kalvari Snegam Karaithedum
Verse 1கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோடச் செய்யும்
Verse 2காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு இன்றும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் வேகம்;
Verse 3இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னை காணுவோர் உம்மை காணட்டும்
Verse 4அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்
Verse 1Kalvari Snegham Karaithidum Ennai
Kalmanam Matri Karainthoda Seiyum
Verse 2Kalangal Thorum Kavalil Ullor
Kanattum Ummai Kalipodu Indrum
Kurusathin Retham Kural Kodukattum
Kumbiduvorai Kunamagum Vegam
Verse 3Irundathor Valvil Innamum Valvor
Iniyavathu Umm Thirumugam Kana
Natha Umm Snegham Pergattum Ennil
Ennai Kanuvor Ummai Kanattum
Verse 4Arpamana Valvu Arputhamai Mara
Anaithaiyum Thanthen Atkollum Deva
Nan Sirukavum Neer Perugavum
Deepathin Thiriyai Eduthatkollum
Download Song