Kanamal Thiyangidum Kallari
Verse 1காணாமல் தியங்கிடும்
கல்வாரி ஒன்றுண்டே
கவலை கண்ணீரை
துடைக்கும் என்றென்றும்
Verse 2ஜீவதண்ணீர் ஓடையில்
ஜீவன் பெற மான்கள் போல்
நாடி ஓடி வருவாயே
நாதர் ஏசு அழைக்கிறார்
Verse 3ஜீவஊற்று ஏசுவே
தாகம் தீர வருவாயே
இதயம் திறந்து ஏற்றுகொள்
Verse 1kaanamaal thiyangidum
kalvaari ondrunde
kavalai kanneerai
thudaikkum endrendrum
Verse 2jeevathanneer odaiyil
jeevan pera maangal pol
naadi odi varuvaaye
naathar yesu azhaikkiraar
Verse 3jeevaootru yesuvae
thaagam theera varuvaaye
idayam thiranthu etrukol
Download Song