Kanatha Artin Pinay Karthar
Verse 1காணாத ஆட்டின் பின்னே - கர்த்தர்
கண்ணீருடன் அலைந்தார்
அன்போடு உன்னை அழைக்கின்றாரே
இன்றே திரும்பி நீ வா
Verse 2முள்ளும் புதரும் காடும் மலையும்
உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்
சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகினாய்
Verse 1kaanatha aattin pinnae - karthar
kanneerudan alainthaar
anbodu unnai azhaikindraarae
indrae thirumbi nee vaa
Verse 2mullum pudharum kaadum malaiyum
ullam udainthesu thaedukindraar
chitrinba saetrinil sikkinathaal
saaththaan valaiyil nee siraiyaaginaai
Download Song