Verse 1கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண்
Verse 2பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண்
Verse 3தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண்
Verse 4பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண்
Verse 5முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண்
Verse 6மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் – கண்
Verse 7அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் – கண்
Verse 8அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் – கண்
Verse 1kanden en kangulira - karththanaiyindru
kondaadum vinnoorgal gomaanaik kaiyilaendhi - kan
Verse 2peththalaem saththira munnannaiyil
utroruk kuyirtharum unmaiyaam en ratchaganai - kan
Verse 3devaadhi devanai, devasenai
oyaadhu - thoththarikkum oppunigar attravanai - kan
Verse 4paarvaendhar thaedivarum bakthar paranai,
aavaendhar - adithozhum anbanai en inbanai naan - kan
Verse 5muththozhir karththaavaam munnavanai,
iththarai - meetka enai nadaththi vandha mannavanai - kan
Verse 6mannnor irul pokkum maamaniyai
vinnoorum - vaendinirkum vinmaniyaik kanmaniyaik - kan
Verse 7andinork kanburuvaam aarananai
kandorgal - kali theerkkum kaarananai, poorananai - kan
Verse 8annaiyaam - kanniyum aiyyanudan
munnari - yaappasuvin pullannaiyil unnazhagaik - kan
Download Song