Verse 1கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்
Verse 2விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்
Verse 3காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண்
Verse 4பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்
பக்தர் நிழல் அவரே
எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண்
Verse 5எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் – கண்
Verse 1kannkalai yaereduppaen - maameru neraai en
kannkalai yaereduppaen
Verse 2vinnmann undaakkiya viththakanidamirundhu
ennnillaa oththaasai endranukkae varum
Verse 3kaalaith thallaada vottaar - urangaadhu kaappavar
kaalaith thallaada vottaar
vaelaiyil nindrisravaelaraik kaappavar
kaalaiyum maalaiyum kannnuranngaathavar - kann
Verse 4bakthar nizhal avarae - ennai aadhariththidum
bakthar nizhal avarae
ekkaala nilaimaiyil enaich saedhappaduththaadhu
akkolam konndaonai akkaalam puriyavae - kann
Verse 5ellaath theemaikatkum - ennai vilakkiyae
ellaath theemaikatkum
pollaa ulaginil pokkuvaraththaiyum
nallaaththu maavaiyum naadoorum kaappavar - kann
Download Song