Kanginthra Devan Nam Devan
Verse 1காண்கின்ற தேவன் நம் தேவன்
காலமும் அவரைத் துதித்திடுவோம்
அல்லேலூயா - அல்லேலூயா (2)
Verse 2தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
தரணியில் எவரேனும் உண்டோ
கர்த்தர் இயேசு காண்கின்றார்
கருத்தாய் அவரை தேடிடுவோம்
Verse 3ஆவியிலே நொறுக்கப்பட்டு
ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
அன்பு இதயம் காண்கின்றார்
அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு
Verse 4உத்தம இதயம் கொண்டிருப்போம்
உன்னத வல்லமை பெற்றிடுவோம்
கர்த்தரின் கண்கள் பு+மியெங்கும்
கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன
Verse 5ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
அவரது கிருபைக்கு காத்திருந்தால்
பஞ்ச காலத்தில் உணவளிக்க
பரிவாய் நம்மைப் பார்க்கின்றாh
Verse 1Kaankindra dhevan nam dhevan
Kaalamum avaraith thuthiththiduvom
Alleluyaa - Alleluyaa (2)
Verse 2Thammaith thedum unarvullavan
Tharaniyil evarenum undo
Karthar yesu kaankindraar
Karuththaai avarai thediduvom
Verse 3Aaviyile norukkappattu
Aandavar vaarththaikku nadungukira
Anbu idhayam kaankindraar
Anugiduvom naam kanneerodu
Verse 4Uththama idhayam kondiruppom
Unnadha vallamai petriduvom
Karththarin kangal boomiyengum
Karuththaai nokkip paarkkinrana
Verse 5Aandavar vaarththaikkup bayanthu
Avarathu kirubaikku kaaththirunthaal
Panja kaalaththil unavalikka
Parivaai nammaip paarkkintraar
Download Song