Karam Pidithu Unay Yendrum
Verse 1கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
கண்மணிபோல உன்னை என்றும் காத்திடுவார்
கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்குண்டு பயந்திடாதே … 2
Verse 2படுகுழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார் … 2
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே … 2 (கலங்கிடாதே)
Verse 3ஆறுகளை நீ கடந்தாலும்
அவைகள் என்றும் உன் மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே
Verse 4சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்
அவர் கிருபை உன்னை என்றும் தாங்கிடுமே
சோதனையில் நீ அமிழ்ந்தாலும்
சோர்ந்திடாதே உன்னை அவர் அணைப்பாரே
Verse 1karam pidiththu unnai endrum nadaththiduvaar
kanmanipola unnai endrum kaaththiduvaar
kalangidaathe thigaiththidaathe
karththar karam unakkundu bayanthidaathe … 2
Verse 2padukuzhiyil nee vizhunthaalum
paraththilirunthu vanthu unnai thookkiduvaar … 2
akkiniyil nee nadanthaalum
ethuvum unnai sedhappaduththa mudiyaathe … 2 (kalangidaathe)
Verse 3aarugalai nee kadanthaalum
avaigal endrum un meethu puralvathillai
kaarirulil nee nadanthaalum
paathaikku velichchamaaga iruppaare
Verse 4suzhal kaatru unnai soozhnthaalum
avar kirubai unnai endrum thaangidumae
sothanaiyil nee azhinthaalum
sorntidaathe unnai avar annaippaare
Download Song