Karam pidithu Vali Nadathum
Verse 1கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
களிப்போடு துதிபாடி போற்றுவோம் - 2
ஆமென் அல்லேலூயா
Verse 2பகமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்
Verse 3நாம் நடக்கும் பாதைகளக் காட்டுவார்
நாள்நோறும் ஞானத்தாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வை தொடருவார்
Verse 4எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்
Verse 1karam pidiththu vazhi nadaththum karththarai
kalippodu thuthipaadi pottruvom - 2
aamen alleluuyaa
Verse 2pakamaiyaana meychchal ulla idaththile
ilaippaarach cheykinraar yesu
kalaippaatra neer niraintha aruvikku
karththar ennai azhaiththuch selkinraar
Verse 3naam nadakkum paathaikalak kaattuvaar
naalnorum gnaanaththaale nirappuvaar
neethiyin paathaiyile nadaththuvaar
nizhalpola nam vaazhvai thodaruvaar
Verse 4enthappakkam ponaalum udanirunthu
ithuthaan vazhiyendre pesuvaar
iruthivarai eppothum nadaththuvaar
yesu naamam vaazhkavendru vaazhththuvom
Download Song