Karirul Velaiyil Kadunguneer
Verse 1காரிருள் வேளையில்
கடுங்குளிர் நேரத்தில்
ஏழை கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே
உம் மாதயவே தயவு
Verse 2விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவு
Verse 3விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு
Verse 1kaarirul vaelaiyil
kadungkulir naeraththil
ezhai kolamathaai
paarinil vanthathu mannavanae
um maathayavae thayavu
Verse 2vinnulakil simmaasanaththil
thootharkal paadidavae
veetrirukkaamal maanidan aanathu
maathayavae thayavu
Verse 3vinnil dhaevanukkae magimai
mannil samaathaanam
manudaril piriyam malarnthathu unthan
maathayavae thayavu
Download Song