Verse 1கர்த்தர் தேவன் என்னிலே
வாசம் செய்யும் நாளிது
அக்கினியின் மதிலாக
அரவணைத்து நிற்கிறார்
Verse 2கிறிஸ்து இயேசு மகிமையின்
இரகசியமாய் என்னிலே
வாசம் செய்து வருவதே
இரகசியம் இரகசியம்
Verse 3வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மிகவும் அதிகமாய் என்னிலே
கிரியை செய்யும் வல்லமை
ஆஹா என்ன அதிசயம்
Verse 4எந்தன் தேவன் கண்ணானால்
கண்ணின் மணியாய் நானிருப்பென்
என்னைத் தொடுவோன் அவரது
கண்ணின் மணியைத் தொடுவானாம்
Verse 5பராக்கிரமும் அவரே தான்
பட்டயம் அவர் கையில் நானாவேன்
என்னை வில்லாய் நாணேற்றி
எதிரியினை வெல்லுவார்
Verse 6எந்தன் இராஜா வருகின்றார்
அவரின் மந்தையை இரட்சிக்க
அவரின் நேசக் கொடிகளின்
கிரீடத்தில் நான் பதித்துள்ளேன்
Verse 1karththar dhevan ennile
vaasam seiyyum naalidhu
akkiniyin madhilaaga
aravannaiththu nirkiraar
Verse 2khiristhu yesu magimaiyin
iragasiyamaai ennile
vaasam seidhu varuvadhe
iragasiyam iragasiyam
Verse 3vaenduvadharkum ninaippadharkum
migavum adhigmaai ennile
kiriyai seiyyum vallamai
aahaa enna adhisayam
Verse 4endhan dhevan kannaanaal
kannin maniyaai naaniruppen
ennaith thoduvoan avaradhu
kannin maniyaith thoduvaanaam
Verse 5paraakkiramum avarae thaan
pattayam avar kaiyil naanaavaen
ennai villaai naanaetri
edhiriyinai velluvaar
Verse 6endhan iraajaa varugindraar
avarin mandhaiyai iratchikka
avarin naesak kodigalin
kireedaththil naan padhiththullaen
Download Song