கர்த்தர் என் மேன்மையும்
மகிமையுமானவர் யாருக்கு அஞ்சிடுவேன்
கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர்;;
யாருக்கு அஞ்சிடுவேன் - நான் (2)
Verse 2
என் முகத்தை தேடும் என்றீர்
இன்னமும்; நான் அன்பு கூர்ந்து
நோக்குவேன் உம் பொன் முகமே
சிலுவை நோக்கி பார்த்த கண்கள்
சூழ்நிலைகள் மாறினாலும்
வெட்கமடைந்து போவதில்லையே
Verse 3
தகப்பனும் தாயும் என்னைக்
கைவிடும் வேளைவரினும்
அரவணைக்கும் உந்தன் கரமே
கழுகு தன் குஞ்சுகளைப்
பறந்து காப்பது போல்
காத்த உந்தன் செட்டை தஞ்சமே
Verse 4
எந்தனுக்கு விரோதமான
எரிகோவின் மதில்களைத்;
தகர்த்து சாம்பலாக்கிடுவீர்
எதிரிகளின் சேனைகள்
என்றும் என்னைத் தொடராமல்
பின் தொடர்ந்து வந்திடுவீர்
Verse 5
காலமோ கடைசியாகி
பாவம் பாரில் படர்ந்து பெருகி
உலக வேஷஷம் கடந்து செல்லுதே
வருகை தாமதிக்கையில்
புறாவைப்போல் சிறகிருந்தால்
பறந்து வந்து உம்மைக் காணுவேன்