Verse 1கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க
Verse 2ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார்
Verse 3ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார்
Verse 4அணைப்பாரே அரவணைப்பரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே
Verse 5இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்
Verse 6தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார்
Verse 7பறித்துக்கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க
Verse 1karthar karam en melangga
kadugalavum bayamillangga
Verse 2yentiduvaar ennai thaangiduvaar
iruthivarai ennai nadathiduvaar
Verse 3ootiduvaar thaalaattiduvaar
ethiri vanthaal eththiduvaar
Verse 4anaippaare aravanaippaare
alli alli muththam koduppaare
Verse 5iraththathaale kazhuvugiraar
iratchippaale uduththugiraar
Verse 6thaalaattuvaar seeraattuvaar
vaalaakkaamal thalaiyaakkuvaar
Verse 7pariththukkolla mudiyaathunga
oruvaraalum mudiyaathunga
Download Song