Karthar Kirubai Endrumullathu
Verse 1கர்த்தர் கிருபை என்றுமுள்ளது
என்றென்றும் மாறாதது
ஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபை
ஆண்டு நடத்திடுதே (2)
Verse 2கர்த்தர் நல்லவர்;;
நம் தேவன் பெரியவர்; (2)
பெரியவர் பரிசுத்தர்;
கிருபைகள் நிறைந்தவர்
உண்மையுள்ளவர் (2)
Verse 3கடந்த ஆண்டு; முழுவதும் நம்மை
கரத்தை பிடித்து நடத்தினாரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
தோளில் சுமந்து நடத்தினாரே (2)
Verse 4வியாதிபடுக்கை மரண நேரம்
பெலனற்ற வேளையில் தாங்கினாரே
விடுதலை தந்தார் பெலனும் சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே (2)
Verse 1Karthar Kirubai Endrumullathu
Endrendreum Marathathu
Andugal Thorum Andavar Kirubai
Andu Nadathiduthey (2)
Verse 2Karthar Nallavar
Nam Devan Periyavar (2)
Periyavar Parisuthar
Kirubaigal Nirainthavar
Unmaiyullavar (2)
Verse 3Kadantha Andu Mulluvathum Nammai
Karathai Pidithu Nadathinarey
Thagapan Pillaiyai Sumapathu Pola
Tholil Sumanthu Nadathinarey (2)
Verse 4Viyathipadukai Marana Neram
Belanatra Velaiyil Thanginarey
Viduthalai Thanthar Belanum Enthar
Satchiyai Nammai Niruthinarey (2)
Download Song