Karthar mel barathei vaithuvidu
Verse 1கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்
Verse 2நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்
Verse 3நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்
Verse 4தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்
Verse 5கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்?
Verse 6வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்
Verse 7என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்
Verse 1Karthar mel baaraththai vaiththuvidu
Kalangi thavikkaathe
Avarae unnai aatharippaar
Athisayam seyvaar
Verse 2Neethimaan thallaada vidamaattaar
Niththamum kaaththu nadaththiduvaar
Verse 3Nammai kaakkum devanavar
Namathu nizhalaai irukkindravar
Verse 4Thagappanum thaayum kaivittaalum
Avarae nammai anaiththuk kolvaar
Verse 5Karthar nam saarpil irukkumboathu
Namakku ethiraai nirpavan yaar?
Verse 6Vaazhvai karththarukku oppuk koduppoam
Avarae ellaam vaaikkach seyvaar
Verse 7Endrum avaril magizhthiruppoam
Idhaya viruppam niraivaettruvaar
Download Song