Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
சுவைத்துப் பாருங்கள் - 2
Verse 2 கர்த்தரை நான் எக்காலமும்
ஸ்தோத்தரிப்பேனே
அவர் துதி எப்போதும் வாயிலிருக்கும்
ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
அனைவரும் அதைக்கேட்டு அக்களிப்பார்கள்
Verse 3 ஒருமனதாய் கர்த்தரையே
மகிமைப் படுத்துவோம்
உற்சாகமாய் அவர் நாமம் உயர்த்திடுவோம்
தேடினேன் எனக்குச் செவி கொடுத்தாரே
பயங்கள் நீங்கியே பாதுகாத்தாரே
Verse 4 அவரை நோக்கிப் பார்த்திடுவோம்
ஒளிமாயமாவோம்
முகங்களெல்லாம் வெட்கப்பட்டு
போவதில்லையே
ஏழை கூப்பிட்டேன் பதில் கொடுத்தாரே
எல்லாவிதத் துயர் நீக்கி இரட்சித்தாரே
Verse 1 Karthar nallavar suvaiththu paarungal
Suvaiththu paarungal - 2
Verse 2 Kartharai naan ekkaalamum
sthoththarippaenae
avar thuthi eppothum vaayilirukkum
aaththumaa karththarukkul maenmai paaraattum
anaivarum athaik kaettu akkalippaargal
Verse 3 Orumanathaai karththaraiyae
magimaip paduththuvom
utsaagamaai avar naamam uyarththiduvom
thaedinaen enakkuch sevi koduththaarae
payangal neengiyae paathukaaththaarae
Verse 4 avarai nokkip paarththiduvom
olimaayamaavom
mugangalellaam vetkappattu
povathillaiyae
ezhai kooppittaen pathil koduththaarae
ellaavithath thuyar neekki iratchiththaarae
Share
Download Song
Cancel
Download