Karthar naman en pugalidama
Verse 1கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்
Verse 2யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா -கர்த்தர்
Verse 3யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே -கர்த்தர்
Verse 4யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா -கர்த்தர்
Verse 5யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே -கர்த்தர்
Verse 6யேகோவா ஷாம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா -கர்த்தர்
Verse 7யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே -கர்த்தா
Verse 1Karthar naamam en pugalidame
Karuthodu thuthithiduven
Verse 2Yehovaa yeere ellaame paarthuk kolveer
Kalangalappaa naanga kalangalappaa - Karthar
Verse 3Yehovaa nisiye ennaalum vetti tharuveer
Sthoththirame appaa sthoththirame - Karthar
Verse 4Yehovaa raffaa sugam tharum deivame
Kalangalappaa naanga kalangalappaa - Karthar
Verse 5Yehovaa roovaa engal nalla meippare
Sthoththirame appaa sthoththirame - Karthar
Verse 6Yehovaa shaammaa koodave irukkireer
Kalangalappaa naanga kalangalappaa - Karthar
Verse 7Yehovaa shaalom samaadhanam tharugindreer
Sthoththirame appaa sthoththirame - Karthaa
Download Song