Kartharai Nokki Amarnthiruppaen
Verse 1கர்த்தரைநோக்கிஅமர்ந்திருப்பேன்
கவலைமறந்துகாத்திருப்போம்
Verse 2கர்த்தரைநம்பிநன்மைசெய்வோம்
நல்லதோர் மேய்ச்சலைகண்டடைவோம்
அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
இதயவிருப்பம் நிறைவேற்றுவார்
Verse 3நீதிமான் இரட்சிப்புநிச்சயமே
நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
உதவிசெய்துகாத்;திடுவார்
உள்ளத்தில் தங்கிநடத்திடுவார்
Verse 4வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
ஒப்புவித்துநாம் மகிழ்ந்திருப்போம்
கர்த்தரையேசார்ந்திருபோம்
அவரேஅனைத்தும் வாய்க்கசெய்வார்
Verse 1KartharaiNokkiAmarnthiruppaen
KavalaiMaranthuKaathiruppaen
Verse 2KartharaiNambiNanmaiSeivoem
NallathorMaechalaiKandadaivoem
AvarilNaamMagizhnthiruppoem
IthayaViruppamNiraivaetruvaar
Verse 3NeethimaanRatchippuNitchayamae
NitthamAdaikkalamKartharThaamae
UthaviSeithuKaathiduvaar
UllathilThangiNadathiduvaar
Verse 4VazhigalAnaithumKartharukkae
OppuvitthuNaamMagizhnthiruppoem
KartharaiyaeSaarnthiruppoem
AvaraeAnaithumVaaikkaSeivaar
Download Song