Kartharai Thedina Naatkalellaam
Verse 1கர்த்தரைதேடினநாட்களெல்லாம்
காரியம் வாய்க்கசெய்தாரே
எத்தனைஎத்தனைநன்மைகளோ
இயேசப்பாசெய்தாரே-நான்
Verse 2இறுதிவரைஎன் வாழ்வு
இயேசப்பாஉமக்குத்தானே- 2
Verse 3கால்கள் தள்ளாடவிடமாட்டார்
காக்கும் தேவன் உறங்கமாட்டார்
இஸ்ராயேலைகாக்கிறவர்
எந்நாளும் தூங்கமாட்டார்
Verse 4கர்த்தர் என்னைகாக்கின்றார்
எனதுநிழலாய் இருக்கின்றார்
பகலினிலும் இரவினிலும்
பாதுகாக்கின்றார்
Verse 5போகும் போதும் காக்கின்றார்
திரும்பும்போதும் காக்கின்றார்
இப்போதும் எப்போதும்
எந்நாளும் காத்திடுவார்
Verse 1KartharaiThedinaNaatkalellaam
KaariyamVaaikkaSeitharae
YetthanaiYetthanaiNanmaigalo
YesappaSeitharae - Naan
Verse 2Iruthivarai Yen Vazhvu
YesappaUmakkuthanae - 2
Verse 3KaalgalThalladaVidamaatteer
KaakumThevanUrangamatteer
IsrayaelaiKaakkiravar
YennalumThungamatteer
Verse 4KartharYennaiKaakindraar
YenathuNizhalaaiIrukkindraar
PagalinilumIravinilum
Paathukaakindraar
Verse 5PogumPothumKaakindraar
ThirumbumbothumKaakindraar
IppothumEppothum
YennalumKaathiduvaar
Download Song