Verse 1கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
Verse 2ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகி;ழ்ந்தாரே
Verse 3இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் - (2)
Verse 4பகலை ஆள்வதற்கு,
கதிரவனை உருவாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உருவாக்கினார்
Verse 5செங்கடலை இரண்டாக,
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலே,
ஜனங்களை நடத்திச் சென்றார்
Verse 6தாழ்மையில் இருந்த,
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
எதிரியின் கையினின்று,
விடுவித்துக் காத்திக் கொண்டார்
Verse 1Kartharai thuthiyungal avar endrum nallavar
Avar peranbu endrumullathu
Verse 2Oruvarai maaperum
Athisayangal seithaare
Vaanangalai gnayamaai
Undaakki magizhnthaare
Verse 3Indru potri pugazhuvom
Naam uyarthi magizhuvom - (2)
Verse 4Pagalai aalvatharku,
Kathiravanai uruvaakkinaar
Iravai aalvatharku
Chandiranai uruvaakkinaar
Verse 5Sengadalai irandaaga,
Pirithu nadakkach seithaar
Vanaanthira paathaiyile,
Janangalai nadaththi sendraar
Verse 6Thazhmaiyil iruntha,
Nammaiyellaam ninaivukoorndaar
Ethiriyin kaiyinindru,
Viduviththu kaaththik kondar
Download Song