Kartharukku Sthothiram Meetbom
Verse 1கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
மீட்போம் என்ற வாசகம்
தப்பில்லாமல் நாதனார்
மீட்பரை அனுப்பினார்.
Verse 2முற்பிதாக்கள் யாவரும்
தீர்க்கதரிசிகளும்
சொல்லி ஆசைப்பட்டது
வந்து நிறைவேறிற்று.
Verse 3வாழ்க என் வெளிச்சமே!
ஓசியன்னா ஜீவனே!
என் இருதயத்திலும்
தயவாய் பிரவேசியும்.
Verse 4உள்ளே வாரும் ராயரே
இது உம்முடையதே;
பாவமான யாவையும்
நீக்கி என்னை ரட்சியும்.
Verse 5நீர் சாதுள்ள தயவாய்
வந்தீர்; அந்த வண்ணமாய்
இப்போதென்மேல் மெத்தவும்
நீண்ட சாந்தமாயிரும்.
Verse 6சாத்தான் வெகு சர்ப்பனை
செய்துமே என் மனதை
நீர் எல்லா பயத்திலும்
ஆற்றித் தேற்றிக்கொண்டிரும்.
Verse 7உம்மால் பலம் பெற்றிட
மீட்பினால் கெம்பீரிக்க
சர்ப்பத்தின் தலையை நீர்
வென்றுமே நசுக்குவீர்.
Verse 8மீண்டும் நீர் வருகையில்
ஜீவாதிபதி என்னில்
உந்தன் திவ்விய சாயலும்
காணக் கட்டளையிடும்.
Verse 1Kartharukku sthoththiram!
Meetpom endra vaasagam
Thappillaamal naathanaar
Meetparai anuppinaar.
Verse 2Murpitaakkal yaavarum
Theerkkatharisikalum
Solli aasaipattathu
Vanthu niraivaerritru.
Verse 3Vaazhga en velichchame!
Osiyaannaa jeevane!
En iruthayaththilum
Thayavaai piravesiyum.
Verse 4Ulle vaarum raayare
Ithu ummudaiyathe;
Paavamaana yaavaiyum
Neekki ennai ratchiyum.
Verse 5Neer saathulla thayavaai
Vantheer; antha vannamaai
Ippoth enmel meththavum
Neenda saanthamaayirum.
Verse 6Saaththaan vegu sarppanai
Seythume en manathai
Neer ellaa bayaththilum
Aattrith thetrrikkondirum.
Verse 7Ummaal balam pettrida
Meetpinaal kembeerikka
Sarppaththin thalaiyai neer
Ventume nasukkuveer.
Verse 8Meendum neer varugayil
Jeevaathipathi ennil
Unthan thivviya saayalum
Kaanak kattalaiyidum.
Download Song