Kartharukkul Eppoludum santhoshamaai
Verse 1கர்த்தருக்குள் எப்பொழுதும்
சந்தோஷஷமாய் இருந்திடுவோம்
nஐபத்திலே நாம் தரித்திருப்போம்
Verse 2வானத்திற்குகீழே பு மிக்குமேலே
அவரேயல்லாமல் இரட்சிப்படைய
வழிவேறு ஒன்று இல்லையே
அவர் இன்றும் என்றும் வழி
Verse 3பரிசுத்தமில்லாமல் ஒருவராலுமே
அவரைதரிசிக்க முடியாது
அவ்பிரியமாய் வாழ்ந்தால்
அவரோடு ஆட்சிசெய்திடலாம்
Verse 4பாவ மன்னிப்பின் நிச்சயம்பெற்று
தேவ சமாதானம பெற்றுகொள்வோம்
ஆவி அக்கினியால் ஞானஸ்னானம்பெற்று
மறு
Verse 1Karththarukkul eppozhuthum
Santhoshamaai irunthiduvom
Aiyapaththile naam thariththiruppom
Verse 2Vaanaththirkukeezhe boomikkumele
Avareyallaamal ratchippadaiya
Vazhiveru ondru illaiyae
Avar indrum endrum vazhi
Verse 3Parisuththamillaamal oruvaraalume
Avarai tharisikka mudiyaathu
Avpiriyamaai vaazhnthaal
Avarodu aatchi seithidalaam
Verse 4Paava mannippin nichchayamberru
Deva samaathaanama perrukolvom
Aavi akkiniyaal gnaanasnaanamberru
Maru
Download Song