Kartharukkul Kalikoornthu Magizhgiraen
Verse 1கர்த்தருக்குள் களிகூர்ந்துமகிழ்கிறேன்
கவலைகளைமறந்துதுதிக்கிறேன்
ஆர்ப்பரித்துஆரவாரபலிதனையே
அப்பாவுக்குஆனந்தமாய் செலுத்துகிறேன்
Verse 2ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்குஅப்பாவுக்கு (2)
Verse 3பாவசாபம் எல்லாமேபறந்துபோச்சு
பரிசுத்தவாழ்வுஎன்னுள் வந்தாச்சு - இன்று
Verse 4பயமும் படபடப்பும் ஓடிபோச்சு
பாடுகளைதாங்கும் பெலன் வந்தாச்ச-எனவே
Verse 5நோய்நொடிஎல்லாமேநீங்கிபோச்சு
பேய்களைவிரட்டும் ஆற்றல் வந்தாச்சு
Verse 6நேசக்கொடிஎன்மேலேபறக்குதையா-என்
நேசருக்காய் பணிசெய்யதுடிக்குதையா
Verse 1KartharukkulKalikoornthuMagizhgiraen
KavalaigalaiMaranthuThuthikiraen
AarpparitthuAaravaraBalithanaiyae
AppavukkuAananthamaaiSeluthugiraen
Verse 2Aanatha Bali Aanantha Bali
(Yen) AppavukkuAppavukku (2)
Verse 3PaavaSaabamYellamaeParanthuPochu
ParisutthaVaazhvuYennulVanthachu - Indru
Verse 4BayamumPadapadappumOdipochu
PaadugalaiThaangumBelanVanthachu - Yenavae
Verse 5NoynodiYellamaeNeengiPochu
PeigalaiVirattumAatralVanthachu
Verse 6NesakodiYenmelaeParakuthaiya - Yen
NesarukkaiPaniseiyaThudikuthaiya
Download Song