Kartharuku Kathirunthu Kalugupol
Verse 1கர்த்தருக்கு காத்திருந்து
கழுகுபோல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்
புதுபெலன் அடைந்திடுவாய் நீ (8)
Verse 2தாகமுள்ளவன் மேல்
ஆவியை ஊற்றிடுவார்
வறண்ட நிலத்தின் மேல்;
தண்ணீரை ஊற்றிடுவார்;
Verse 3சாத்தானின் கோட்டைகளை
சத்தியத்தால் தகர்ப்பாய்
சிலுவையை சுமந்திடுவாய்;
nஐயக்கொடி ஏற்றிடுவாய்
Verse 4கர்த்தரில் பெலனடையும்
பாக்கியம் பெற்றிடுவாய்
பெலத்தின் மேல் பெலனடைந்து
சீயோனுக்கு வருவாய்
Verse 1Kartharuku Kathirunthu
Kalugupol Belanadainthu
Settaigalai Adithu
Uyarey Elubiduvai
Puthubelan Adainthiduvai Nee (8)
Verse 2Thagamullavan Meyl
Aviyai Ootriduvar
Varanda Nilathin Meyl
Thaneerai Ootriduvar
Verse 3Sathanin Kottaigalai
Sathiyathal Thagarpai
Siluvaiyai Sumanthiduvai
Jeyakodi Yetriduvai
Verse 4Kartharil Belandaiyum
Bagyam Petriduvai
Belathin Meyl Belanadainthu
Seyonuku Varuvai
Download Song