Karthavae umathu koodarathil
Verse 1கர்த்தாவே உமது கூடாரத்தில்
தங்கி வாழ்பவன் யார்
குடியிருப்பவன் யார் (2)
Verse 2உத்தமனாய் தினம் நடந்து
நீதியிலே நிலை நிற்பவன்
மனதார சத்தியத்தையே
தினந்தோறும் பேசுபவனே
Verse 3நாவினால் புறங்கூறாமல்
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
நிந்தையான பேச்சுக்களை
பேசாமல் இருப்பவனே
Verse 4கர்த்தருக்குப் பயந்தவரை
காலமெல்லாம் கனம் செய்பவன்
ஆணையிட்டு நஷஷ்டம் வந்தாலும்
தவறாமல் இருப்பவனே
Verse 5கைகளில் தூயமை உள்ளவன்
இதய நேர்மை உள்ளவன்
இரட்சிப்பின் தேவனையே
எந்நாளும் தேடுபவனே
Verse 1Karththavae umadhu koodaaraththil
Thangi vaazhbavan yaar
Kudiyiruppavan yaar (2)
Verse 2Uththamanaai dhinam nadandhu
Needhiyilae nilai nirpavan
Manadhaarath saththiyaththaiyae
Dhinandhorum paesubavanae
Verse 3Naavinaal purangkooraamal
Thozhanukkuth theengu seiyaamal
Nhindhaiyaana paechchukkalai
Paesaamal iruppavanae
Verse 4Karththarukkup bayandhavarai
Kaalamellaam kanam seibavan
Aanaiyittu nashshttam vandhaalum
Thavaraamal iruppavanae
Verse 5Kaigalil thooymai ullavan
Idhaya naermai ullavan
Iratchippin dhaevanaiyae
Ennaalum thaedubavanae
Download Song