Karthavae ummai pothrukiran
Verse 1கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
உம்மை கூப்பிட்டேன்
என்னை குணமாக்கினீர்
Verse 2எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
என் கவலைகள் பெருகும் போது
உம் கரங்கள் அணைக்குதையா கர்த்தாவே
Verse 3உந்தன் தயவால்மலைபோல் நிற்கச் செய்தீர்
உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கி போனேன்
சாக்கு ஆடை நீக்கி என்னை
சந்தோஷஷத்தால் Pர்
Verse 4உம்மாலே உரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்
பெலத்தால் இடை கட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர்
Verse 5உம் (உந்தன்) திரு பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
உம்திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்
கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே
Verse 6உமது கோபம் ஒரே ஒரு நிமிடம்தான்
உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்
மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
Verse 1Karththave ummai potrugiren
Kai thookki eduththeere
Ummai kooppitten
Ennai gunamaakkineer
Verse 2Enathu kaalgal sarukkum neramellaam
Umathu anbu ennaith thaanguthaiyaa
En kavalaihal peruhum pothu
Um karangal annaikkuthaiyaa karththave
Verse 3Unthan thayavaal malai pol nirkach cheytheer
Ummai vittu pirinthu mikavum kalangi ponen
Saakku aadai neekki ennai
Santhosha shaththaal nir
Verse 4Ummaale oru senaikkul paainthiduven
Ummaale oru mathilai thaandiduven
Belaththaal idai kattineer
Maan kaalgal polaakkineer
Verse 5Um (Unthan) thiru paathaththil
Mahizhnthu kondaduven
Umthiru naamaththil vetti kodi yetruven
Kanmalaiyae meetpare ennai kaividaa deivamae
Verse 6Umathu kobam ore oru nimidamthaan
Umathu thayavo vaazhnaalellaam needikkum
Maalaiyil azhugai endraal
Kaalaiyil akkalippu
Download Song