Karthavai Nalla Pakthiyale
Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலும் அவராலே
அன்பைக் காப்பற்றப்படுவான் ;
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோர்க்கவர் கன்மலை .
Verse 2 அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ?
நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ ?
விசாரத்தாலே நமக்கு
இக்கட்டதிகரிக்கது .
Verse 3 உன் காரியத்தை நலமாக
திருப்ப வல்லவர்க்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக ;
விசாரிப்பார் அமர்ந்திரு
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர் .
Verse 4 சந்தோஷிப்பிக்கிறதான
நாள் எதென்றவர் அறிவார் ;
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார்
தீவிரமாய்த் திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத் தரும் .
Verse 5 நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே ;
எப்போதும் பாடும் நோவுமற்றோன்
பிரிய னென்றும் எண்ணாதே ;
அநேக காரியத்துக்கு
பின் மாறுதல் உண்டாகுது .
Verse 6 கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னணாக்கி
உயர்த்த ஸ்வாமிக்கரிதோ ?
தாழ்த்துவார் உயர்த்துவார்
அடிக்கிறார் அணைக்கிறார் .
Verse 7 மன்றாடி பாடி கிரிஸ்தோனாக
நடந்து கொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக ;
அப்போ தெய்வாசீர்வாதத்தை
திரும்பக் காண்பாய் ; நீதிமான்
கர்த்தாவால் கைவிடப்படான்
Verse 1 Karththaavai nalla bakthiyaale
Eppothum nambum needhimaan
Eththeengilum avaraale
Anbai kaappaatrapaduvaan;
Unnathamaana karththarai
Saarnthorkkavar kanmalai.
Verse 2 Azhuththum kavalaihalale
Palan edhaakilum undo?
Naam niththam sanjalaththinaale
Thavippathu uthavumo?
Visaaraththale namakku
Ikkattathikarikkathu.
Verse 3 Un kaariyaththai nalamaaga
Thiruppa vallavarkku
Nee athai oppuvippaayaaga;
Visaarippaar amarnthiru
Maa thittamaaith thayaaparar
Un thaazhchchiyai arinthavar.
Verse 4 Santhoshippikkirathaana
Naal ethendravar arivaar;
Aneega narkunangal kaana
Anthantha velai thandippaar
Theeviramaaith thirumbavum
Theivanbu poorippaith tharum.
Verse 5 Nee karththaraal kaividappattaon
Endraapaththil ninaiyaathe;
Eppothum paadum novumattraon
Piriya nendrum ennaathe;
Aneega kaariyaththukku
Pin maaruthal undaaguthu.
Verse 6 Kathiyullonai ezhaiyaakki
Mahaa eliyavanaiyo
Thiraviya sampannanaakki
Uyarththa swaamikkaritho?
Thaazhththuvaar uyarththuvaar
Adikkiraar annaikkiraar.
Verse 7 Mandraadi paadi kiristhonaaga
Nadanthu konduun velaiyai
Nee unmaiyode seyvaayaaga;
Appo theivaaseervaathaththai
Thirumbak kaanbaai; needhimaan
Karththaavaal kaividappadaan.
Share
Download Song
Cancel
Download