கர்த்தாவை நம்புவோரை
ஓர்க்காலும் கைவிடார்
பொல்லாரின் சீறுமாற்றை
வீணாக்கிப் போடுவார்;
சன்மார்க்கரைப் பலத்த
கையால் தயாபரர்
ரட்சித்துத் தாழ்ச்சியற்ற
அன்பாய் விசாரிப்பார்.
Verse 2
கர்த்தாவின் சித்தத்துக்கு
கீழ்ப்பட்டடங்குவேன்;
அப்போ நான் ஜீவனுக்கு
நேரே நடக்கிறேன்;
லௌகீக வாழ்வின் பாதை
வேண்டாம் நான் இயேசுவை
பின்பற்றி இங்கே வாதை
சகித்தால் மாநன்மை.
Verse 3
என்மேலே பாரமாக
வரும் இக்கட்டிலே
பராபரன் அன்பாக
என்னோடிருப்பாரே;
பொறுக்கிற வரத்தை
அவரிடம் கேட்பேன்
அவ்விதமாய் இக்கட்டை
சகித்து வெல்லுவென்.
Verse 4
கசப்பும் கர்த்தராலே
வரும் நான் பின்வாங்கேன்;
ஜெபத்தில் ஆசையோடே
விண்ணப்பம் பண்ணுவேன்;
அப்போது தயவாக
காப்பாரே கைவிடார்;
இக்கட்டு பெரிதாக
போம்போது தேற்றுவார்.
Verse 5
அநேகர் ஆசைகொள்ளும்
பொருளை வாஞ்சியேன்;
கர்த்தாவின் வார்த்தை சொல்லும்
மெய்ப்பொருள் நாடுவேன்;
என் பொக்கிஷம் என் செல்வம்
என் ஆஸ்த்தி கிறிஸ்துவே;
என் பாக்கியம் பேரின்பம்
எல்லாம் என் மீட்பரே.
Verse 6
என் இயேசுவை நான் பற்றி
தொடர்வேன் ஆவலாய்;
என் சாபத்தை அகற்றி
ரட்சித்தார் நேசமாய்;
நான் தப்ப எனக்காக
தம் ரத்தம் சிந்தினார்;
Anegar aasaikollum
Porulai vaanjiyen;
Karththaavin vaarththai sollum
Meipporul naaduven;
En pokkisham en selvam
En aasththi kristhuve;
En baakkiyam perinpam
Ellaam en meetpare.
Verse 6
En yesuvai naan patri
Thodarven aavalaai;
En saabaththai agatri
Ratchiththaar nesamaai;
Naan thappa enakkaaga
Tham raththam sinthinaar;
Add to Setlist
Create New Set
Download Song
Login required
You must login to download songs. Would you like to login now?