Verse 1கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
Verse 2உமக்கொப்பானவர் யார் (2)
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
Verse 3செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2)
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2)
Verse 4தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2)
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2)
Verse 5கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (2)
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர் (2)
Verse 1Karththavae dhaevarkalil umakkoppaanavar yaar
Vaanaththilum boomiyilum umakkoppaanavar yaar (2)
Verse 2Umakkoppaanavar yaar (2)
Vaanaththilum boomiyilum umakkoppaanavar yaar (2)
Verse 3Sengadalai neer pilandhu
Undhan janangalai nadaththich sendreer (2)
Neer nallavar sarva vallavar
Endrum vaakku maaraadhavar (2)
Verse 4Thootharkal unnum unavaal
Undhan janangalai poshiththeerae (2)
Ummaip pola yaarundu
Indha janangalai naesiththida (2)
Verse 5Kanmalaiyai neer pilandhu
Undhan janangalin thaagam theerththeer (2)
Um naamam adhisayam
Indrum arputham seididuveer (2)
Download Song