Karthave Thevargalil Ummakoppanavan
Verse 1கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பு மியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
Verse 2உமக்கொப்பானவர் யார் - 2
வானத்திலும் பு மியிலும்
உமக்கொப்பானவர் யார் - 2
Verse 3செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2)
நீர் நல்லவர் சர்வவல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2)
Verse 4தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷஷித்தீரே (2)
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2)
Verse 5கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
என்றும் அற்புதம் செய்திடுவீர்
Verse 1karththavae thaevarkalil umakkoppaanavar yaar
vaanaththilum pu miyilum umakkoppaanavar yaar (2)
Verse 2umakkoppaanavar yaar - 2
vaanaththilum pu miyilum
umakkoppaanavar yaar - 2
Verse 3sengadalai neer pilanthu
unthan janangalai nadaththich sentrir (2)
neer nallavar sarvavallavar
endrum vaakku maaraathavar (2)
Verse 4thootharkal unnum unavaal
unthan janangalai poshishththirae (2)
ummaip pola yaarundu
intha janangalai naesiththida (2)
Verse 5kanmalaiyai neer pilanthu
unthan janangalin thaagam theerththeer
um naamam athisayam
endrum arputham seythiduveer
Download Song