Verse 1கர்த்தாவெ நீர் பெசும்
அழயென் கெட்டு மகிர்;ந்திடவெ
உம் சத்தம் கெட்க ஆவலாய் வந்தென்
என்னொடு பெசிடுவீர்
Verse 2இயெசுவின் நாமத்தில் எதை கெட்டாலும்
தருவென் என்று வாக்குரைத்தவரெ
உம் திருநாமம் மகிமைப்;;படவெ
என்னில் நீர் கிரியை டிசய்வீர் - கர்
Verse 3பஜது எண்டிணயால் அபிnசூகிப்பீர்
பஜது டிபலத்தால் என்னை நிரப்பிடுவீர்
எந்தனின் பாத்திரம் நிரம்பிட டிசய்யஜம்
நதியாக பாய்ந்திடட்டும் - கர்த்தாவெ
Verse 4ஆலயத்தின் பரிப{ரணத்தால்
திருப்தி அடைய டிசய்திடுவீர்
கூPவ ஊற்றண்டை வர்p நடத்துவீர்
தாகத்தை தீர்த்திடுவீர் - கர்த்தாவெ
Verse 5நடக்கும் வர்p காட்ழடுவீர்
நீர் என்னை பொதித்து நடத்திடுவீர்
கண்கள் பதித்து ஆலொசனை தந்து
நிதமும் காத்திடுவீர் - கர்த்தாவெ
Verse 6என்னை விட்டிடன்றும் எடுபடாத
நல்ல ப';கடைய தந்தென் என்னை
உம் சித்தம் டிசய்து என்றும் கூPவிக்க
கிருபையால் நிரப்பி விடும் - கர்
Verse 7நினைப்பதிலும் கெட்பதிலும்
அதிகமாய் கிரியை டிசய்திடுவீர்
வருகை நாள் மட்டும் உம்மில் மகிர்
என்னொடிடன்றும் இருப்பீர்
Verse 1Karththave neer pesum
azhaiyen kettu magizhndidave
Um satham ketka aavalaai vanthen
ennodu pesiduveer
Verse 2Yesuvin naamaththil ethai kettalum
Tharuven endru vaakuraiththavare
Um thirunaamam magimaippadave
Ennil neer kiriyai seiveer - kar
Verse 3Pazhuthu ennaiyaal abishegippeer
Pazhuthu thibalaththaal ennai nirappiduveer
Enthanin paaththiram nirambida seiyyajam
Nathiyaaga paainthidattum - Karththave
Verse 4Aalayaththin paripooranaththaal
Thirupthi adaiya seithiduveer
Koova ootrundai vazhi nadaththuveer
Thaagaththai theerththiduveer - Karththave
Verse 5Nadakkum vazhi kaattiduveer
Neer ennai pothiththu nadaththiduveer
Kanggal pathiththu aalosanai thanthu
Nithamum kaaththiduveer - Karththave
Verse 6Ennai vittidanthrum edupadaatha
Nalla pagudai thanthren ennai
Um siththam seithu endrum koovikka
Kirubaiyaal nirappi vidum - kar
Verse 7Ninaipathilum ketpathilum
Athigamaai kiriyai seithiduveer
Varugai naal mattum ummil magizh
Ennodidanthrum iruppeer
Download Song