Karthavin Janamey Kaithalathudaney
Verse 1கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலோமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு அல்லேலுயா! அல்லேலுயா
Verse 2பாவத்தின் சுமையகற்றி கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மை கரம் நீட்டி காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலுயா
Verse 3நீதியின் பாதையிலே அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்
எது வந்த போதும் மாறாத இன்ப
புதுவாழ்வைத் தருகின்றாரே அல்லேலுயா!
Verse 4மறுமையின் வாழ்வினிலே இயேசு
மன்னவன் பாதத்திலே
பசி தாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலுயா
Verse 1Karththaavin janamae kaiththaalamudanae
Kalikoornthu geetham paadu
Saalomin raajaa nam sonthamaanar
Sangeetham paadi aadu allaeluyaa! allaeluyaa
Verse 2Paavaththin sumaiyakattri kodum
Paathaala vazhi vilakki
Parivaaga nammai karam neetti kaaththa
Parisuththa thaevan avarae allaeluyaa
Verse 3Neethiyin paathaiyilae avar
Nitham nammai nadaththukinraar
Ethu vantha pothum maaraatha inba
Puthuvaazhvaith tharukinraarae allaeluyaa!
Verse 4Marumaiyin vaazhvinilae yesu
Mannavan paathaththilae
Pasi thaagamindri thuthi gaanam paadi
Paranodu nitham vaazhuvom allaeluyaa
Download Song