Karthrukul kaligoornthu magil
Verse 1கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
Verse 2ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு - 2
Verse 3பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு .. இன்று
Verse 4பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு - எனவே
Verse 5நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்;தாச்சு
Verse 6நேசக்கொடி என்மேலே பறக்குதையா... என்
நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா
Verse 7கடன் தொல்லை கஷஷ்டமெல்லாம் கடந்து போச்சு-என்
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு
Verse 1Karththarukkul kalikoorndhu magizhgiren
Kavalaigalai marandhu thudhikkiren
Aarpariththu aaravaara balidhanaiyae
Appaavukku aanandhamaai seluththugiren
Verse 2Aanandha bali aanandha bali
(En) appaavukku appaavukku - 2
Verse 3Paava saabam ellaamae parandhu pochu
Parisuththa vaazhvu ennull vandhaachu .. indru
Verse 4Bayamum padapadappum onju pochu
Paadugalai thaangum belan vandhaachu - enavae
Verse 5Noynodi ellaamae neengi pochu
Peygalai virattum aatral vandhaachu
Verse 6Naesakkodi enmael parakkudhaiyaa... en
Naesarukkaai pani seiya thudikkudhaiyaa
Verse 7Kadan thollai kashdtaமெல்லாம் kadandhu pochu-en
Kanneergal ellaamae mudinju pochu
Download Song