Verse 1காற்றுத் திசை நான்கிலும்
நின்றுலர்ந்த எலும்பும்
ஜீவன் பெறச் செய்யுமே
வல்ல தேவ ஆவியே
Verse 2ஈரமற்ற நெஞ்சத்தில்
பனிபோல் இந்நேரத்தில்
இறங்கும் நல்லாவியே
புது ஜீவன் தாருமே
Verse 3சத்துவத்தின் ஆவியே
பேயை நித்தம் வெல்லவே
துணை செய்து வாருமேன்
போந்த சக்தி தாருமேன்
Verse 4ஞானம் பெலன் உணர்வும்
அறிவும் விவேகமும்
தெய்வ பக்தி பயமும்
ஏழும் தந்து தேற்றிடும்
Verse 5தந்தை மைந்தன் ஆவியே
எங்கள் பாவம் நீங்கவே
கிருபை கடாட்சியும்
சுத்தமாக்கியருளும்
Verse 1kaatru thisai naangilum
nindrularndha elumbum
jeevan perach cheyyumae
valla dheva aaviyae
Verse 2eeramattra nenjaththil
panipol innaeraththil
irangum nallaaviyae
pudhu jeevan thaarumae
Verse 3saththuvaththin aaviyae
paeyai niththam vellavae
thunai seidhu vaarumaean
pontha shakthi thaarumaean
Verse 4gnanam belan unarvum
arivum vivaegamum
dheiva bakthi bayamum
ezhum thandhu thaetridum
Verse 5thandhai maindhan aaviyae
engal paavam neengavae
kirubai kadaatchiyum
suththamaakkiyarulum
Download Song