Katthu thanthu nadathugireer
Verse 1கற்றுத் தந்து நடத்துதகிறீர்
கண்டித்து உணர்த்திப் போதிக்கிறீர்
ஆவியானவரே தூய ஆவியானவரே
Verse 2என்றென்றைக்கும் எங்களுடன்
எப்போதும் கூட இருக்கின்றீர் (2)
சத்திய ஆவியானவரே
சாட்சியாய் வாழச் செய்பவரே (2)
ஆவியானவரே... - 2
Verse 3போதிக்கின்றீர் சத்தியங்களை
நினைவு ட்டுகின்றீர் வசனங்களை (2)
அனைத்தையும் சொல்லித் தருகின்ற
ஆலோசகர் நீர்தானையா (2)
ஆவியானவரே... - 2
Verse 4தேவனுக்குகந்த பலியாக
அர்ப்பண வாழ்வு நான் வாழ
மகிமை மேல் மகிமை தருகின்றீர்
மரு
Verse 1Katru thandhu nadaththugireer
Kandiththu unarththip podhikkireer
Aaviyaanavare thooya aaviyaanavare
Verse 2Endrendraikkum engaludan
Eppodhum kooda irukkindreer (2)
Saththiya aaviyaanavare
Saatchiyaai vaazha seibavare (2)
Aaviyaanavare... - 2
Verse 3Podhikkindreer saththiyangalai
Ninaivu oottugindreer vasanangalai (2)
Anaiththaiyum sollith tharugindra
Aalosanai నీర్தானయ్యా (2)
Aaviyaanavare... - 2
Verse 4Devanukkugandha baliyaaga
Arppana vaazhvu naan vaazha
Magimai mel magimai tharugindreer
Maru
Download Song