Verse 1கட்டும் கர்த்தாவே நீர்
கட்டும் கர்த்தாவே
அறுந்து போகாத கயிற்றால்
கட்டும் கர்த்தாவே நீர்
கட்டும் கர்த்தாவே நீர்
கட்டும் எங்களை அன்பால்
Verse 2தேவன் ஒருவராம்
இராஜனும் ஒருவரே
சரீரம் ஒன்றுதானே
பாடுவோம் ஆதலால்
Verse 1kattum karththavae neer
kattum karththavae
arunthu pogaatha kayitraal
kattum karththavae neer
kattum karththavae neer
kattum engalai anbaal
Verse 2dhevan oruvaraam
raajanum oruvare
sareeram ondru thaane
paaduvom aathalaal
Download Song