Kerubin Serabinkal Ooiventy
Verse 1கேரூபீன சேராபின்கள்
ஓய்வின்றி உம்மைப் போற்றுதே
பு+லோக திருச் சபையெல்லாம் (2)
ஓய்வின்றி உம்மை போற்றிட
Verse 2நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
எங்கள் பரலோக ராஜாவே (2)
இந்த வானம் பு+மியுள்ளோர் யாவும்
உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே
Verse 3பு+மியனைத்திலும் உந்தன் மகிமை
நிறைந்து வழிகின்றதே
ஆலயத்திலும் உந்தன் மகிமை
அலையலையாய் அசைகின்றதே
துதிகன மகிமைக்குப் பாத்திரர்
எல்லா புகழும் உமக்குத் தானே
Verse 4வானம் உமது சிங்காசனம்
பு+மி உந்தன் பாதபடி
நாங்கள் உங்கள் தேவ ஆலயம்
நீர் தங்கும் தூயஸ்தலம்
சகலமும் படைத்த என் தேவா
நீர் நித்திய சிருஷ்டிகரே
Verse 5பரலோகத்தில் உம்மை அல்லா
யாருண்டு தேவனே
பு+லோகத்தில் உம்மை தவிர
வேறொரு விருப்பம் இல்லை
என்றும் உம்மோடு வாழ
எம்மை உமக்காய் தெரிந்தெடுத்தீர்
Verse 1Kerubeena seraapingal
Oyvinri ummaip potrude
Pu+loka thiruch sabaiyellaam (2)
Oyvinri ummai potrida
Verse 2Neer parisuththar parisuththar parisuththar
Engal paraloka raajaavae (2)
Indha vaanam pu+miyuulloor yaavum
Undhan naamaththai uyarththattume
Verse 3Pu+miyanaiyaththilum undhan magimai
Niraindhu vazhigindrathe
Aalayaththilum undhan magimai
Alaiyalaiyaai asaigindrathe
Thuthigana magimaikkup paaththirar
Ellaa pugazhum umakkuth thaane
Verse 4Vaanam umathu singaasanam
Pu+mi undhan paathapadi
Naangal ungal dheva aalayam
Neer thangum thooyasthalam
Sagalamum padaiththa en dhevaa
Neer niththiya srishtigarre
Verse 5Paralokaththil ummai allaa
Yaarundu dhevanae
Pu+lokaththil ummai thavira
Veroru viruppam illai
Endrum ummodu vaazha
Emmai umakkaai therintheduththeer
Download Song