Kirubai Emmai Solthukollum
Verse 1கிருபை! எம்மை சூழ்ந்து கொள்ளும்
தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை
Verse 2யோர்தானைக் கடந்து வந்தோம் - எங்கள்
இயேசுவின் பெலம் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார்
Verse 3தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியை செய்கிறார்
தேசத்தின் நன்மை ஷேஷமம் அருள்வார்
தாசர்கள் வேண்டிடுவோம்
Verse 4கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்
காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் இயேசு தருவார்
காத்திருந்தே அடைவோம்
Verse 5ஆண்டுகள் நன்மையினால் - முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவாh
Verse 6உண்மையும் நேர்மையுமாய் - இந்த
ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம்
Verse 7ஐhதி ஐனங்களையும் - வந்து
மோதி அசைத்;;திடுவார்
காத்து தவிக்கும் உள்ளமகிழும்
கர்த்தரே வந்திடுவார்
Verse 1kirubai! emmai soozhndhu kollum
tham kirubai
kartharil magizhvom kalikoorndhiduvom
kandadaindhom kirubai
Verse 2yordhaanaik kadandhu vandhom - engal
yesuvin belam adaindhom
senaiyin karthar munne nadandhaar
sorvindrik kaaththuk kondar
Verse 3dhesame bayappadaadhe engal
dhevan kiriyai seigiraar
dhesaththin nanmai sheshamam arulvaar
thaasargal vendiduvom
Verse 4karthar ivvaandinile perung
kaariyam seididuvaar
kaal vaikkum dhesam yesu tharuvaar
kaaththirundhe adaivom
Verse 5aandugal nanmaiyinaal - mudi
soondru valam peruga
dhesaththin meedhe kangalai vaithe
paasamaai nokkiduvaar
Verse 6unnmaiyum nermaiyumaai - indha
oozhiyam seididuvom
thooya karpulla dheva sabaiyaai
theeviram serndhiduvom
Verse 7aiyadhi ainaangalaiyum - vandhu
modhi asaiththiduvaar
kaathu thavikkum ullamagizhum
karththare vandhiduvaar
Download Song