Verse 1கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்
Verse 2திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை புரிந்தெனை
Verse 3பண்ணின பபாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயை வைத்து – கிருபை புரிந்தெனை
Verse 4தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை புரிந்தெனை
Verse 5தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி – கிருபை புரிந்தெனை
Verse 6தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து – கிருபை புரிந்தெனை
Verse 7அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த – கிருபை புரிந்தெனை
Verse 1kirubai purindhenai aal – nee paraney!
kirubai purindhenai aal – nitham
Verse 2thiru arul needumeygnaana thiriththu,
varilnaranaagiya maa thuvin viththu! – kirubai purindhenai
Verse 3pannina papaavamellaam agalviththu,
ninnayamai migavun dhayai vaiththu – kirubai purindhenai
Verse 4thandhiravaan kadiyin sirai meettu,
endhai, magizhndhuntran anbu paaraattu – kirubai purindhenai
Verse 5theemai urum pala aasaiyai neekkich
saami! ennai umakkaalayam aakki – kirubai purindhenai
Verse 6tholvinaiyaal varum saabam ozhiththu
nalvinaiyae sei thiraani aliththu – kirubai purindhenai
Verse 7ambarameedhurai vaanavar potra
kembeeramaai visuvaasigal eththa – kirubai purindhenai
Download Song