Kirubaiethe Deva Kirubai Ethe
Verse 1கிருபையிதே தேவக் கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்
Verse 2ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவியப்பாதையிலே .. இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே
Verse 3வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் - வைத்தியராய்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய்
Verse 4நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் - பற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திருப்போம்
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம
Verse 5ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கிறாரே வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவாh
Verse 1Kirubaiyidhe deva kirubaiyidhe
Thaangi nadathiyadhe
Yesuvile pon nesarile
Agamagizhnthe naam aanandhippom
Verse 2Aaruyir anbaraai engaludane
Jeeviyapaadhaiyile .. Yesu paran
Anudhinamum vazhi nadanthe
Avaradhu naamaththil kaaththanare
Verse 3Vaarththaiyinaal avar theerththaar enthan
Vyaadhiyum vedhanaiyum - vaiththiyaraai
Kristhuvile oru manaiyaai
Sirushtiththe niruththinaar avar sudharaai
Verse 4Nalla poraattam poraadi jeyiththe
Niththiya jeevanai naam - pattridave
Visuvaasaththil nilaiththiruppom
Asaiyaadhu azhaippinaik kaaththuk kolvom
Verse 5Aaviyum manavaattiyum aavaludan
Vaarumentrazhaikkiraare vaarumenbeer
Seeyone nee paar unakkaai
Naayakan Yesu thaam velippaduvaar
Download Song