Kirubaiyal Nilai Nirkindrom Umm
Verse 1கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் - 2
Verse 2கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை - கிருபையால்
Verse 3பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவன் ஆக்கியதும் உங்க கிருபை (2):- கிருபை
Verse 4நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை (2):- கிருபை
Verse 5கட்டுகளை நீக்கியது உங்க கிருபை (என்)
காயங்களை கட்டியதும் உங்க கிருபை (2):- கிருபை
Verse 6வல்லமையை அளித்தது உங்க கிருபை (எனக்கு)
வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை (2):- கிருபை
Verse 7கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபை கொண்டாடுகிறோம் (2):- கிருபை
Verse 1Kirubaiyal Nilai Nirkindrom
Umm Kirubaiyal Nilai Nirkindrom – 2
Verse 2Kirubai Kirubai Kirubai Kirubai
Kirubai Kirubai Kirubai Kirubai - Kirubaiyal
Verse 3Peyar Solli Allaithathu Unga Kirubai
Periyavan Akkiyathum Unga Kirubai (2):- Kirubai
Verse 4Neethimanai Matriyathu Unga Kirubai
Nithiyathil Seyrpathum Unga Kirubai (2):- Kirubai
Verse 5Kattugalai Neekiyathu Unga Kirubai
Kayangalai Kattiyathum Unga Kirubai (2):- Kirubai
Verse 6Vallamaiyai Alithathu Unga Kirubai (Enaku)
Varangalai Koduthathum Unga Kirubai (2):- Kirubai
Verse 7Kirubaiyai Kondadukirom
Deva Kirubai Kondadukirom (2):- Kirubai
Download Song