Kirubasanathandai Odi Vanthen
Verse 1கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையால் இறங்கிடுமே
தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே
Verse 2உம் கிருபையில்லையென்றால் நான் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர்
தடுமாற்றமில்லமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே
Verse 3என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்
அதை நீர் நன்றாய் அறிவீர்
உம் பெலத்தால் எல்லாம் செய்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே
Verse 4சோதனைகள் தாங்க பெலனில்லை
அதை நீர் நன்றாய் அறிவீர்
சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
உம் கிருபையால் நிறைத்திடுமே
Verse 1kirubaasanaththandai odi vandhen
kirubaiyaal irangidumae
thadumaatramillaamal naan vaazhnthida
um kirubaiyaal niraitthidumae
Verse 2um kirubaiyillaiyendraal naan illai
adhai neer nandraai ariveer
thadumaatramillamal naan vaazhnthida
um kirubaiyaal niraitthidumae
Verse 3en suyabelaththaal ondrum seidhidain
adhai neer nandraai ariveer
um belaththaal ellaam seidhidha
um kirubaiyaal niraitthidumae
Verse 4sodhanaigal thaanga belanillai
adhai neer nandraai ariveer
sorndhidaamal jebam eredukka
um kirubaiyaal niraitthidumae
Download Song