Kondaduvoom Naam Kondaduvoom
Verse 1கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம
கொண்டாடுவோம இயேசுவை (4)
அல்லேலுயா ஆமேன் அல்லேலுயா
அல்லேலுயா ஆமேன் (2)
Verse 2சந்தோஷஷமே இனி சந்தோஷஷமே
என் வாழ்வில் சந்தோஷஷமே (4)
Verse 3துக்கமில்லை இனி துயரமில்லை
ஆனந்தம் என் வாழ்விலே (4)
Verse 4வியாதி இல்லை இனி வருத்தமில்லை
ஆரோக்யம் என் வாழ்விலே (4)
Verse 1Kondaduvom Namm Kondaduvom
Kondaduvom Yesuvai - 2
Verse 2Santhoshamey Ini Santhoshamey
Enn Valvil Santhoshamey - 4
Verse 3Thukamillai Inni Thuyaramillai
Anandham Enn Valvil - 4
Verse 4Viyadhi Illai Ini Varuthamillai
Arokiyam Enn Valviley - 4
Download Song