Verse 1கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை
Verse 2கடல்மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே
Verse 3செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்தது ஏன்
யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றது ஏன்
Verse 4மரித்;து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா
Verse 5உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடதையா
உம் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா
Verse 6மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா
Verse 7வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே
கற்பாறை கன்மலையை நீ
Verse 1koodume ellaam koodume
ummaale ellaam koodum
koodaadhadhu ondrumillai ummaal
koodaadhadhu ondrumillai
Verse 2kadal meedhu nadandheeraiyaa kadumpuyal adakkineere
saaththaanai odukkinere sarva vallavare
Verse 3sengadal ummai kandu ottam pidiththadhu yen
yordhaan ummai kandu pinnokkich chendradhu yen
Verse 4mariththu uyirtheeraiyaa maranaththai jeyithheeraiyaa
marubadi varuveeraiyaa urumaatram tharuveeraiyaa
Verse 5um naamam sonnaal podhum peigal odadhaiyaa
um peyaraal kaigal neettinaal noigal maraiyudhaiyaa
Verse 6malaigal semmari pol thulliyadhu yen aiyaa
kundrugal aadugal pol kudhiththadhum yen aiyaa
Verse 7vanaandhara paadhaiyile janangalai nadaththineere
karpaarai kanmalaiyai nee
Download Song