Verse 1கோழி தன் குஞ்சுகளை
கூட்டி சேர்ப்பது போல-2
கூவி அழைக்கிறாரே
ஜீவன் தந்த இரட்சகர்-2-கோழி
Verse 2சாக்கு போக்கு சொல்லாமல்
ஜல்தியாய் ஓடி வந்து-2
காக்கும் செட்டைகளின் கீழ்
கண்டடைவாய் இரட்சிப்பை-2-கோழி
Verse 3தினமும் ஜெபிப்பதாலும்
வேதம் வாசிப்பதாலும்-2
திட்டமாய் இயேசு நாதர்
செட்டையின் கீழ் இருப்பாய்-2-கோழி
Verse 1kozhi than kunjugalai
kootti serppadhu pola-2
koovi azhaikkiraare
jeevan thantha ratchagar-2-kozhi
Verse 2saakku pokku sollaamal
jalthiyaai odi vanthu-2
kaakkum settaigalin keezh
kandadaiyaai ratchippai-2-kozhi
Verse 3thinamum jebippathaalum
vedham vaasippathaalum-2
thittamaai yesu naathar
settaiyin keezh iruppaai-2-kozhi
Download Song