Kristhuvin Senai Veerargal Nam Endrum
Verse 1கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும்
கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம்
உயர்விலும் தாழ்விலும் காட்டிலும் நாட்டிலும்
உன்னதர் படையில் பணிபுரிவோம்
Verse 2இறைமகன் இயேசு வாழ்க வாழ்க
அதிசயமானவர் வாழ்க வாழ்க
வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க
மரித்துயிர்த் தெழுந்தாரே
Verse 3சத்திய கச்சையை அரையினில் கட்டியே
நீதியின் மார்க் கவசம் தரிப்போம்
ஆயத்தப் பாதரட்சையைத் தொடுத்தே
விசுவாச கேடகத்தைப் பிடிப்போம்
Verse 4ரட்சண்ய தலைச்சீராவை அணிந்து
வசனத்தின் பட்டயத்தை எடுப்போம்
சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம்
இயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம்
Verse 1Kristhuvin Senai Veerargal Nam Endrum
Kristhuvukai Sevai Seithiduvom
Uyarvilum Thalvilum Kattilum Nattilum
Unnathar Padaiyil Panipurivom
Verse 2Iraimagan Yesu Valgha Valgha
Athisayamanavar Valgha Valgha
Vallammaiyullavar Valgha Valgha
Marithuyir theluntharey
Verse 3Sathya Kachaiyai Araiyinil Kattiyey
Neethiyin Mar Kavasam Tharipom
Ayuttha Patharatchaiyai Thoduthey
Visuvasa Kedagathai Pidipom
Verse 4Ratchanya Thalaiseeravai Aninthu
Vasanathin Pattayathai Edupom
Sarvayuthathai Anintha Veerar Nam
Yesuvukai Yuttham Seithiduvom
Download Song