Verse 1கிறிஸ்துவின் சுவிசேஷகர்
நற்செய்தி கூறினார்
யாவர்க்கும் திவ்விய ரகசியம்
விளங்கக் காட்டினார்
Verse 2பூர்வீக ஞானர் மங்கலாய்
அறிந்த வாக்கையே
கார்மேகம் இல்லாப் பகல்போல்
இவர்கள் கண்டாரே
Verse 3மெய் மாந்தனான கர்த்தரின்
மகா செய்கை எல்லாம்
உரைக்கும் திவ்விய வசனம்
சாகாமை உள்ளதாம்
Verse 4நால் சுவிசேஷகரையும்
ஓர் ஆவி ஏவினார்
தம் வேதத்தாலே நம்மையும்
இப்போதழைக்கிறார்
Verse 5நீர் பரிசுத்த மார்க்குவால்
புகன்ற செய்திக்கே
அடியார் உம்மை இத்தினம்
துதிப்போம் கர்த்தரே
Verse 1Kristhuvin suviseshakar
Natchcheithi koorinaar
Yaavarkkum thivviya ragasiyam
Vilangak kaattinaar
Verse 2Poorveega gnaanar mangalaai
Arintha vaakkaiye
Kaar megam illaap pagal pol
Ivargal kandaare
Verse 3Mei maanthanaana karththarin
Mahaa seigai ellaam
Uraikkum thivviya vasanam
Saagaamai ullathaam
Verse 4Naal suviseshakaraiyum
Or aavi yevinaar
Tham vedaththaale nammiyum
Ippothazhaikkiraar
Verse 5Neer parisuththa maarkuvaal
Puganra seithikke
Adiyaar ummai iththinam
Thuthippom karththare
Download Song